புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்..!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால்.


sakshi agarwal latest photoshoot photos

தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து முகத்தில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது

 

latest photoshootphotosSakshi Agarwalsakshi agarwal latest photoshoot photosஅரண்மனை 3காலாசிண்ட்ரல்லாவிசுவாசம்