Browsing tag

sakshi agarwal latest photoshoot photos

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.!!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.சமீபத்தில் ஃபயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

ரெட் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்..!

ரெட் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை3 திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால் அதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் கூடையில் விதவிதமாக […]

புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்..!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் […]