ரெட்ரோ : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Retro Movie 3rd Day Box Office Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது மூன்று நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Retro Movie 3rd Day Box Office Update
3rd Daybox officeKarthik SubbarajPooja Hegderetro movieRetro Movie 3rd Day Box Office UpdateSanthosh Narayanansuriyaகார்த்திக் சுப்புராஜ்சூர்யாநாசர்பிரகாஷ்ராஜ்பூஜா ஹெக்டேரெட்ரோஜெயராம்