அஜித்தின் ‘AK65’ படத்தை தயாரித்து இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்?
‘தல’ அஜித்தின் AK65 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தை அவர் தயாரிக்கவும் உள்ளதாக சொல்லப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தொடர்ந்து, பல படங்களை தயாரித்தும் வருகின்றார். அந்த நிறுவனத்தில், அஜித் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. பொதுவாக, கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே மாஸான ஆக்சன் ஜானர் படமாகவும், வித்தியாமான படமாகவும் இருக்கும். சமீபத்தில், சூர்யா நடிப்பில் அவரது இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தை ஒரு ஆக்சன் கலந்த […]