ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக பங்கேற்ற ரவி மோகன்.. யார் அந்த பெண் தெரியுமா?

ஐஸ்வர்யா கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக ரவி மோகன் கலந்து கொண்டுள்ளார்.

Ravi Mohan who participated in Isari Ganesh’s daughter’s wedding

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் என்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனது தோழி மற்றும் பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜோடியாக வந்து திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஏற்கனவே இவர்கள் இருவர் பற்றி கிசுகிசு ஏற்பட்ட நிலையில் இவர்கள் நண்பர்கள் ஆக தான் பழகி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Ravi Mohan who participated in Isari Ganesh’s daughter’s wedding
DaughterIsari GaneshparticipatedRavi MohanRavi Mohan who participated in Isari Ganesh's daughter's weddingWeddingகெனிஷா பிரான்சிஸ்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்ரவி மோகன்