பறந்து போ : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Paranthu Po Movie 2nd Day Box Office Update

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் உலக அளவில் 2 நாளில் 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Paranthu Po Movie 2nd Day Box Office Update
2nd DayAnajalibox officeGrace Antonyparanthu po movieParanthu Po Movie 2nd Day Box Office UpdateRamShivaஅஞ்சலிகிரேஸ் ஆன்டனிபறந்து போமிதுல் ராயன்மிர்ச்சி சிவாராம்