தமன்னாவிற்கு பதிலாக பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!

பையா படத்தில் தமன்னாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

paiyaa movie secret update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பையா. இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார்.

கார்த்தி மற்றும் தமன்னாவின் ஜோடி அந்தப் படத்தில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது என்று சொல்லலாம். இந்தப் படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்றை இயக்குனர் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

அதாவது தமன்னாவிற்கு பதிலாக முதலில் நயன்தாராவிடமே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் நயன்தாரா விலகியதால் தமன்னாவிற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்தப் படத்தில் நயன்தாரா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

paiyaa movie secret update
paiyaa moviepaiyaa movie secret updatesecretupdateஇயக்குனர் லிங்குசாமிகார்த்திதமன்னாநயன்தாராபையா