தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.
moondru mudichu serial today promo update 05-05-25
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டு திருட்டு பட்டத்தோட படிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லுகிறார். நந்தினி வீட்டுக்கு வந்து ரஞ்சிதா எங்கே என்று கேட்க இப்பதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து சூர்யா தம்பி கூட்டிட்டு போனாரு என்று சொல்ல சூர்யா சார் இங்கு வந்தாரா என்று நந்தினி அதிர்ச்சியாக கேட்கிறார்.
மறுபக்கம் சூர்யா ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு பிரின்ஸ்பல் சந்தித்து விட்டு நான் இங்கே பேசினது உங்க அக்காவுக்கு தெரியக்கூடாது என்று சொல்ல நந்தினி விஜி உடன் ஸ்கூலுக்கு வந்து நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
moondru mudichu serial today promo update 05-05-25