சபரிமலைக்கு மாலை போட்ட மணிமேகலையின் கணவர் ஹுசைன்..!

சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார் மணிமேகலையின் கணவர்.

manimegalai husband hussain laid wreath at sabarimala..!

தமிழ் சின்னத்திரையில் வி.ஜே வாக தன் பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது கணவர் ஹுசைன் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் மதங்கள் கடந்த காதல் எனவும் எம்மதமும் சம்மதம் எனவும் பதிவு செய்து பாராட்டி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hussain S K (@mehussain_7)

cook with comalihussainLatest updateManimegalaimanimegalai husband hussain laid wreath at sabarimala..!sabarimalavijaytvviralகுக் வித் கோமாளிசபரிமலைமணிமேகலைஹுசைன்