Browsing tag

manimegalai husband hussain laid wreath at sabarimala..!

சபரிமலைக்கு மாலை போட்ட மணிமேகலையின் கணவர் ஹுசைன்..!

சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார் மணிமேகலையின் கணவர். தமிழ் சின்னத்திரையில் வி.ஜே வாக தன் பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கணவர் ஹுசைன் சபரிமலைக்கு […]