சூர்யாவின் கருப்பு படம் குறித்து இசையமைப்பாளர் கொடுத்த அப்டேட்..!

சூர்யாவின் கருப்பு படம் குறித்து இசையமைப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.

karuppu movie latest update viral

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா, நட்டி நட்ராஜ் ,இந்திரன்ஸ், போன்ற பல பிரபலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது இசையமைப்பாளர் வெளியிட்டு உள்ளார்.

இந்தப் படத்தை இசையமைத்து வரும் சாய் அபயங்கர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் “சரவெடி ஆயிரம் பத்தணுமா” என்று பதிவிட்டு உள்ளார் இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

karuppu moviekaruppu movie latest update viralLatest updateviralஇந்திரன்ஸ்சுவாசிகாசூர்யாதிரிஷாநட்டி நட்ராஜ்