ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.
janayagan movie latest update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
எச்.வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி ,மமீதா பைஜூ, நரேன் ,கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் அதிக விளக்கு இந்த திரைப்படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
janayagan movie latest update viral