ஜெய்லர் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

jailer 2 movie release date update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் பாலகிருஷ்ணா எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

jailer 2 movie release date update
jailer 2jailer 2 movie release date updatemovierelease dateupdateஇயக்குனர் நெல்சன்ரஜினிகாந்த்ஜெய்லர் 2