Browsing tag

jailer 2

ஜெயிலர் 2 இரண்டாவது நாள் வசூல் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,200 திரையரங்குகள் உள்பட உலகம் முழுவதும் சுமார் 14,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு திரையரங்குகளிலும் ரசிகர்களின் கொண்டாட்டம் […]

முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125 கோடி வசூலித்ததா ஜெயிலர் 2?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வார இறுதிக்குள் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜெய்லர் 2 திரை விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுராஜ் வெஞ்ஞாரமூடு, சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரப் ஹரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “ஜெய்லர் 2”. 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர் 1” திரைப்படத்தை தொடர்ந்து வெளியாகியிருக்கும் பாகம் 2. ஓய்வு பெற்ற ஜெய்லர் “டைகர்” முத்துவேல் பாண்டியன் […]

Jailer 2 Movie Review

Produced by Sun Pictures and directed by Nelson Dilipkumar, Jailer 2 stars Rajinikanth, SJ Suryah, Mithun Chakraborty, Vidya Balan, Ramya Krishnan, Yogi Babu, Suraaj Venjaramoodu, and several others. Mohanlal, Shivarajkumar, Jackie Shroff, Hrithik Roshan, and Vijay Sethupathi are also among the film’s special appearances. The movie is the sequel to Jailer, which was released in […]

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ உடன் வெளியாகும் ‘டிரோன்ஸ்’ – சித்தி இத்னானி நெகிழ்ச்சி

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன், […]

‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் ஹிருத்திக் ரோஷன்: 40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் மெகா கூட்டணி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஒரு முக்கியக் கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானுக்குப் பதில் ஹிருத்திக் ரோஷன்: ‘ஜெயிலர் 2’ படத்தில் கதைக்குத் திருப்புமுனை ஏற்படுத்தும் ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க, முதலில் தெலுங்கு முன்னணி […]