குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Is the budget of the film Good Bad Ugly worth this much

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் இந்தத் திரைப்படத்தின் வசூல் 500 கோடிக்கும் மேல் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Is the budget of the film Good Bad Ugly worth this much
Adhik Ravichandranajithkumargood bad uglyGVPrakashIs the budget of the film Good Bad Ugly worth this much? Here are the full details..!Prasannatrishaஅஜித்அஜித் குமார்ஆதிக் ரவிச்சந்திரன்குட் பேட் அக்லிவிடா முயற்சி