Browsing tag

trisha

நடிகை த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது

நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை இயக்குகிறார். பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து தயாரிக்கும் இப்படம், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருவதுடன், முழுக்க முழுக்க பெண்களை […]

மீண்டும் திரையில் முதலமைச்சர் விஜய், த்ரிஷா காம்போ…!

விஜய் – த்ரிஷா கூட்டணியில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பேரரசு இயக்கிய இப்படம், விஜய்யின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது விஜய் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ‘திருப்பாச்சி’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – த்ரிஷா ஜோடியை மீண்டும் பெரிய […]

ரூ.300 கோடி கிளப்பில் சூர்யாவின் ‘கருப்பு’: வசூல் வேட்டையில் புதிய உலக சாதனை!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யாவுக்கு, திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது அவரது லேட்டஸ்ட் திரைப்படமான ‘கருப்பு’. கடந்த பல வருடங்களாக வசூல் ரீதியாக ஒரு மெகா ஹிட் படத்திற்காகக் காத்திருந்த சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு, இப்படம் ஒரு மாபெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. தற்போது இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் முதல் முறை! நடிகர் சூர்யாவின் ஒட்டுமொத்த […]