Browsing tag

Is the budget of the film Good Bad Ugly worth this much? Here are the full details..!

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் […]