மாரடைப்பால் காலமான மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் உயிரிழந்துள்ளார்.

Director Madayanai Kootam Vikram Sukumaran Passed Away

மதயானை கூட்டம் இராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இது மட்டும் இல்லாமல் பொல்லாதவன்,கொடிவீரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதையை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் என்றும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இவரது குடும்பமான மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருப்பதால் என்று அவரது உடல் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்ட மாலை 3 மணி அளவில் சென்னை வீட்டிலிருந்து அருகில் உள்ள இது காட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரின் இறப்பு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Madayanai Kootam Vikram Sukumaran Passed Away
Director Madayanai Kootam Vikram Sukumaran Passed AwayMadayanai KootamPassed AwayTamil cinemaVikram Sukumaranகொடிவீரன்பொல்லாதவன்மதயானை கூட்டம்விக்ரம் சுகுமாரன்