Browsing tag

Passed Away

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்.!

கவிஞர் சினேகனின் தந்தை காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சினேகன். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சினேகன் கனிகா இருவரும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட அவரது அப்பாவிடம் குழந்தைகளை கொடுத்து சந்தோஷப்பட்டு இருக்கும் வீடியோவை […]

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்.!!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மாரி ,புலி, சாகசம் போன்ற பல படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்திருந்தார். தொடர்ந்து […]

காமெடி நடிகர் மதன் பாப் காலமானார்.. திரை உலக பிரபலங்கள் இரங்கல்..!

காமெடி நடிகர் மதன் பாப் காலமாகியுள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வானமே எல்லை,உடன்பிறப்பு, தேவர் மகன், உழைப்பாளி, மகளிர் மட்டும்,பூவே உனக்காக, சுந்தர புருஷன், நேருக்கு நேர், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எக்கச்சக்க படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படத்திலும் காமெடியனாக கலக்கியிருப்பார். இந்த நிலையில் தற்போது இவர் 71 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள […]

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார். 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, அன்பே வா போன்ற 200 படங்களுக்கு மேல் நடித்து பத்மபூஷன் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 87 வயது ஆகவும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் என்ற காலமாக உள்ளார் இவரின் மறைவு […]

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவராக இருந்தவர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் கோ, சகுனி, திருப்பாச்சி, சாமி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் மொத்தமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 83 வயதாகும் இவருக்கு சமீப காலமாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி ஹைதராபாத்தில் காலமானார். இவரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ரசிகர்கள் பிரபலங்கள் […]

மாரடைப்பால் காலமான மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் உயிரிழந்துள்ளார். மதயானை கூட்டம் இராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இது மட்டும் இல்லாமல் பொல்லாதவன்,கொடிவீரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதையை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் என்றும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இவரது குடும்பமான மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் […]

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராஜேஷ். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். தற்போதைய இவருக்கு 76 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் […]

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கவுண்டமணி. கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிக்கு சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. நகைச்சுவை மட்டும் இல்லாமல் கதாநாயகன், வில்லன், குணச்சத்திர நடிகர் என பல்வேறு வேடங்களில் 450-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். சமீபத்தில் […]

இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார்..!

இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் நடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.எஸ் ஸ்டான்லி. இவர் ஏப்ரல் மாதத்தில்,புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இது மட்டுமில்லாமல் பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, பொம்மை நாயகி, மகாராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 58 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைப்பாடு காரணமாக மரணம் அடைந்துள்ளார் […]