நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
Actor Rajesh passed away due to ill health
- Advertisement -
தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராஜேஷ். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். தற்போதைய இவருக்கு 76 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.