Browsing category

Tamil News

நாளை திரையரங்குகளில் வெளியாகும் எட்டு திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை வெளியாகும் எட்டு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவின் வாராவாரம் வெள்ளிக்கிழமை என்றாலே புதிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ரசிகர்கள் பலரும் புதிய படத்தின் ரிலீஸுக்காக காத்து க்கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் 8 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தற்போது அந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. படைத்தலைவன் 2. மையல் 3. அகமொழி விதிகள் 4. ஸ்கூல் 5. நரி வேட்டை 6. ஏஸ் 7. திருப்பூர் குருவி 8. ஆகக் […]

ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமல்ஹாசன் பதில்..!

ரஜினிகாந்த் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் […]

உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு […]

சிங்கபெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவி விஜய் டிவி சீரியல் நடிகையா? போட்டோ இதோ..!

சிங்கப் பெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலையில் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை இந்த சீரியல் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தனது கர்ப்பத்திற்கான காரணம் யார் என்பதை ஆனந்தி தோழிகளுடன் இணைந்து கண்டுபிடித்து வருகிறார் பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் […]

மாமன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

சிங்காரத்திற்கு மாலை மரியாதை செய்த சூர்யா, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சிங்காரம் வேலை பார்க்க மாடிக்குச் செல்ல, இதுல எப்படி களவாணி பசங்க வந்திருப்பாங்க என்று மாடியை சுத்தி பார்த்துவிட்டு வெயில் தாங்க முடியாமல் நிற்க, […]

கைது செய்யப்பட்ட செழியன், அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஷூட்டிங்காக தாய்லாந்து கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை வழி அனுப்ப காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்ப கூட பாக்கியா எங்க போனா தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா கோவிலுக்கு போயிட்டு வந்து விபூதி வைத்துவிட்டு நல்லபடியா போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லுகிறார். […]

ரோகிணி கேட்ட கேள்வி, சீதாவின் காதலை ஏற்பாரா முத்து? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை பார்த்து ரோகிணி கேள்வி கேட்க, சீதா மற்றும் அருணை பார்க்க முத்து மீனா வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் நாளைக்கு வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டுவிட்டு நம்மள சீதா கோயிலுக்கு வர சொல்லி இருக்கா என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க நான் இதை உங்ககிட்ட முன்னாடியே சொல்லல சீதா ஒரு பையனை விரும்புகிறார் […]

மகள் தியாவிற்காக கண்ணீர் விட்ட சூர்யா.. காரணம் என்ன தெரியுமா?

மகள் தியாவிற்காக சூர்யா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் சூர்யா கமிட் ஆகி வரும் நிலையில் தற்போது மகளுக்காக கண்கலங்கியுள்ளார். அதாவது […]

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.கீதா கோவிந்தம் படத்தின் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]