Browsing category

Tamil News

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் திரிஷா.. போட்டோஸ் இதோ.!!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]

ஃபன் கேம் விளையாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

ஃபன் கேம் விளையாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன் தொடரி, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் ,சீமா ராஜா, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட கால நண்பரை […]

வெற்றி பெற்ற மாமன்.. முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சூரி..!

மாமன் படம் வெற்றி பெற்றுள்ளதால் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி தற்போது இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர், சுவாசிகா,பாலசரவணன், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி […]

மாமன் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

பாக்கியா எடுத்த முடிவு, கவுன்சிலர் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் முடிவிற்கு கவுன்சிலர் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் பாக்யா குடும்பத்தினரிடம் பெரிய கேசா இருக்கு மினிஸ்டர் வரைக்கும் மூவ் பண்றாங்க என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த என்னால எதுவும் பண்ண முடியாது என்பது போல பேசுகிறார் உடனே பாக்கி அங்கிருந்து வெளியில் போக ஈஸ்வரி பின்னாலே வந்து எங்க போற என்று கேட்கிறார் என் பையன […]

சீதா விஷயத்தில் முத்து எடுத்த முடிவு.. மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்!!

சீதா மற்றும் அருண் விஷயத்தில் முத்து முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மற்றும் அருண் பேசிக் கொண்டிருக்க முத்துவும் மீனாவும் கோவிலுக்கு வருகின்றனர் உடனே மீனா பூ வாங்கிட்டு வர நீங்க போங்க என்று சொல்ல முத்து சாமி கும்பிட்டு விட்டு திரும்ப அருணை கவனித்து விடுகிறார் அருணும் முத்துவை பார்த்துவிட இருவரும் முறைத்துக் கொள்கின்றனர். உடனே முத்து இங்கிருந்து போகணும் […]

நந்தினிக்கு வரும் சந்தேகம், சூர்யா செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு அதை எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி என்ன பண்ணப் போறாரோ என்று பயப்பட சூர்யா கோல்ட் […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 21 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 21 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள […]

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட திரிஷா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை த்ரிஷா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு திரிஷா அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி மக்கள் […]