இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மூன்று முடிச்சு
2. சிங்க பெண்ணே
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. அன்னம்
7. அய்யனார் துணை
8. பாண்டியன் ஸ்டோர்ஸ்
9. மகாநதி
10. எதிர்நீச்சல்.

இந்த வாரம் மூன்று முடிச்சு சீரியல் இரண்டாவது இடத்திலிருந்து முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்ட் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
serialthis weekthis week top 10 trp serial updatetop 10trpupdateகயல்சிங்க பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள்மூன்று முடிச்சு