Browsing category

Tamil News

இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் பல விஷயங்கள் இருக்கு.. திரிஷா ஓபன் டாக்..!

இதுக்கே ஷாக் ஆனீங்கன்னா எப்படி இன்னும் பல விஷயங்கள் படத்தில் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் […]

அஜித் படத்தின் அந்த பாடலுக்காக படத்தை ஐந்து முறை பார்த்தேன்.. சிம்பு ஓபன் டாக்.!!

அஜித் படத்தில் அந்த பாடலுக்காகவே படத்தை ஐந்து முறை பார்த்தேன் என சிம்பு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் […]

ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

முதுகை காட்டி விதவிதமாக போஸ் கொடுக்கும் திவ்யா துறை சாமி.. போட்டோஸ் இதோ.!!

முதுகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் திவ்யா துறைசாமி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.அதனைத் தொடர்ந்து மதில் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

மாமன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் ரவி மோகன்.. புகைப்படங்கள் இதோ..!

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன்.இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மனைவி ஆர்த்தி ஜீவனாம்சம் 40 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார்.இந்த நிலையில் ரவி மோகன் instagram பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். […]

முத்து எடுத்த முடிவு, மனோஜை பயத்தில் நடுங்க விட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா விஷயத்தில் முத்து உறுதியாக இருக்க, மனோஜ் பயத்தில் நடுங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் சாப்பிட போகலாம் என்று முடிவெடுக்க அந்த நேரம் பார்த்து ரோகினி மனோஜ்காக சாப்பாடு ஆர்டர் செய்திருப்பது வருகிறது உடனே எனக்கு ரொம்ப பசியா இருக்கு நான் சாப்பிட போறேன் என்று வர இருவரும் வந்து உட்காருகின்றனர் அவரது […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியும் விஜியும் வட்டி கட்ட டெல்லி வீட்டுக்கு வருகின்றனர். அந்த நேரம் பார்த்து ஏற்கனவே கடன் வாங்கிய நபர் கொடுக்காததால் அவர் […]

புயல் மாதிரி வருவேன்.. பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதில் புயல் மாறி வருவேன் டைம் ஃபார் […]

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேச்சு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணியில் பட குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா குறித்து பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அதாவது அவர் சினிமா […]