பாக்யாவிற்கு உதவியாக நிற்கும் கோபி, சுதாகர் கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு கோபி உதவியாக நிற்க, சுதாகர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 02-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவும் செல்வியும் ஹோட்டலில் சமைத்துக் கொண்டு இருக்க செல்வி என்ன அக்கா இன்னைக்கு யாரையுமே காணோம் இதுவரைக்கும் மூணு பேர்தான் சாப்பிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் ஹோட்டல் உள்ளே வந்து உட்காரா பாக்யா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார் ஹோட்டல் எதுக்கு வருவாங்க சாப்பிட தானே சொல்லி பாக்யாவிடம் காபி கேட்கிறார் பிறகு கொண்டு வந்து கொடுத்த பிறகும் கோபி ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டிருக்க நீங்க எதுக்கு இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க என்று பாக்கியா கேட்கிறார். என்ன கவுன்சில என்ன பிரச்சனை பண்றாங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல அதெல்லாம் வேணாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என பாக்கியா சொல்லியும் கேட்காத கோபி ஹோட்டலிலேயே உட்கார்ந்து விடுகிறார்.

பிறகு கொஞ்ச நேரத்தில் மீண்டும் கோபியிடம் சென்று நீங்கள் கிளம்புங்க என்று சொல்ல இருக்கட்டும் பாக்கியா என்று சொல்லி இவ்வளவு நாள் வரைக்கும் நான் யாரோட உதவியும் இல்லாம தான் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கவுன்சிலர் இரண்டு ஆட்களுடன் வருகிறார் வழக்கம் போல் வந்து மினிஸ்டர் பார்த்து பிரச்சனையை தீர்த்துட்டீங்க நீங்க ரொம்ப பெரிய ஆள் தான் மேடம் கைய குடுங்க என்று சொல்ல கோபி கையை கொடுக்கிறார். பிறகு எங்களுக்கு அஞ்சு பூரி கிழங்கு மட்டும் இருந்தா போதும் என்று சொல்ல இப்போ இட்லி தோசை தான் இருக்கு என்று சொன்னவுடன் இதுதான் மேடம் உங்க கிட்ட எனக்கு பிடிக்காதது எதனா ஒன்னு கேட்டா இல்லன்னு தான் சொல்றீங்க என்று சொல்ல,கோபி நைட்ல ஆயில் ஐட்டம் சாப்டா பிபி பிரஷர் எல்லாம் வந்துடும் என்று கவுன்சிலரின் கேள்விகளுக்கு கோபி பதில் சொல்ல இது யாரு என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் கவுன்சிலர் ஆட்கள் இப்பதான் பிரச்சனை முடிஞ்சிருக்கு திரும்பவும் வேண்டாம் என சொல்ல அவர்கள் சென்று விடுகின்றனர் பிறகு கோபி பாக்கியாவிடம் இவன ரெண்டு அறவிட்டு இங்கிருந்து போக சொல்றதுக்கு ரொம்ப நேரம் இருக்காது இருந்தாலும் இப்பதான் இவ்வளவு பெரிய பிரச்சனை முடிஞ்சிருக்கு அதனாலதான் அமைதியா இருந்தேன் என சொல்லிவிட்டு தலை வலிக்குது காபி குடு என்று சொல்லுகிறார் உடனே பாக்கியா காஃபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க கோபி காசு கொடுத்து விடுகிறார்.

கடையை மூடனும் கொஞ்சம் வெளியே வாங்க என்று சொல்ல கோபியும் வெளியில் வந்து கடையை மூட உதவி செய்கிறார்.செல்வி நான் இப்படியே கிளம்புறேன்கா என்று சொல்லும் பாக்யா வண்டியை எடுக்க கோபி காரில் பாக்கியா பின்னாலே செல்கிறார்.இதனால் பாக்யா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விடுகிறார் கோபி காரிலிருந்து இறங்கி வந்து என்னாச்சு என்று கேட்க நீங்க எதுக்கு என் பின்னாடி வந்துகிட்டு இருக்கீங்க என்று கேட்க சேப்டிக்காக தான் என்ன சொல்லகிறார் இதெல்லாம் தேவையில்லை என்று சொல்லியும் கோபி கேட்காததுதான் பிறகு வாக்கிய பின்னாலே வருகிறார். வீட்டில் பாக்யா தூங்கப் போகும் இடத்தில் ஈஸ்வரி தூங்காமல் இருப்பதை பார்த்து ஈஸ்வரி கோவில் தூங்க செல்கிறார்.

மறுபக்கம் சுதாகரிடம் இனியா என்ன கேட்கிறார்? அதற்கு சுதாகர் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 02-06-25
BaakiyaBaakiyaLakshmi SerialBaakiyaLakshmi Serial Today Episode Update 02-06-25EswarigopiineyaSelviSudhagarvijaytvஇனியாகோபிசுதாகர்செல்விபாக்கியலட்சுமிபாக்யா