சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

aishwarya rajesh latest photoshoot photos

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Aishwarya Rajeshaishwarya rajesh latest photoshoot photoslatest photoshootphotosஐஸ்வர்யா ராஜேஷ்காக்கா முட்டைதர்மதுரைதிருடன் போலீஸ்பண்ணையாரும் பத்மினியும்ரம்மிவடசென்னை