Browsing category

News

தளபதி 69 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!!

தளபதி 69 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் பேட்டை நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் தளபதி 69 என்ற படத்தில் நடித்த வருகிறார்.இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டும் வாணி போஜன்.. போட்டோஸ் இதோ.!!

கருப்பு நிற புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன். சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே, சட்னி சாம்பார் போன்ற சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிறையில் இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் விடாமுயற்சி.. இதுவரை இவ்வளவு தெரியுமா?

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் த்ரிஷா,அர்ஜுன் ,ரெஜினா, சந்திப் கிஷன், ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்கள் […]

ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு?விமான நிலையத்தில் வீல்சேரில் வந்த ராஷ்மிகா.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

விமான நிலையத்தில் ராஷ்மிகா வீல் சாரில் வர ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர். கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் புஷ்பா, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் என்றே சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் புஷ்பா2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு காரில் […]

மதகஜராஜா : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 10நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி […]

மலேசியா போக உறுதியாக இருக்கும் விஜயா, ரோகிணி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மலேசியா போக விஜயா உறுதியாக இருக்க ரோகிணி திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பாஸ்போர்ட் வாங்க ஒரு பேப்பரில் அண்ணாமலை இடமும் விஜயாவிடமும் கையெழுத்து கேட்கிறார். இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்காங்க நம்ம போய் பார்க்கலாம் அங்கதான் உங்களுக்கு வீடு இருக்குல்ல அதுவு இல்லாம அவரோட வைப் இருக்காங்க நம்ம போய் பாத்துட்டு வந்துடலாம் என்று முத்து […]

மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த வில்லன் நடிகர் விஜய ரங்கராஜு..! அதிர்ச்சியில் திரையுலகினர்

மாரடைப்பு காரணமாக வில்லன் நடிகர் மரணம் அடைந்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார். 70 வயதாகும் இவர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் இவரின் இந்த மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் […]

பாக்கியா கேட்ட கேள்வி, ராதிகா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் கேள்விக்கு ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் வேலையை முடித்து எல்லாம் தயாராக இருக்கும் நிலையில் செல்வி பரபரப்பாக ஓடி வந்து நம்ம பரிமாறத்துக்காக வாங்கின குட்டி பானை எல்லாம் கழுவவே இல்லை என்று சொல்ல பாக்யா டென்ஷன் ஆகி உன்கிட்ட தான் சொன்ன ராதா நீதான பண்ணி இருக்கணும் என்று சொல்ல மறந்துட்டேன்கா என்று சொல்லுகிறார். […]

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினியை காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியை நினைத்து அம்மாச்சி கடவுளிடம் புலம்பி அழுது கொண்டிருக்க சிங்காரம் சூர்யாவிடம் என்ன பண்றது ஐயா என்று கேட்கிறார். இப்படியே அமைதியா […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா கருத்து..

தனுஷ் இயக்கிய திரைப்படத்தைப் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் ‘நல்லா’ இருக்கா? இல்லையா? என அவரது கருத்தைப் பார்ப்போம்.. தமிழ்த் திரையில் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா. அப்படம் குறித்து கூறியவற்றை காண்போம்.. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் […]