Browsing category

News

எனது பள்ளிக் காலங்கள்: ரஜினி பகிர்ந்த நினைவலைகள்..

எவருக்கும் மறக்க முடியாதது பள்ளிக் காலங்கள். அது அழகான வண்ணங்கோலங்கள். மிக பசுமையானது. அதில், ரஜினி சாரின் நினைவலைகள் இங்கே பார்ப்போம்.. கர்நாடக மாநிலம் பசவனகுடியில் இருக்கும் ஏபிஎஸ் (Acharya Patashala School) பள்ளியில் படித்தார் ரஜினிகாந்த். அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. அந்த நேரத்தில் பாங்காக்கில் இருந்ததால் ரஜினியால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் படித்த பள்ளி குறித்து கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரஜினியின் அந்த […]

நடிகர் சத்யராஜ் பெரியாரிஸ்ட், அவரது மகள் திவ்யா திமுக, மகன் சிபிராஜ் தவெக..

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் சத்யராஜ் குறிப்பிடத்தக்கவர். இங்கே.. அரசியல் கொள்கை என்ற வகையில், அவரது வாரிசுகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிப் பார்ப்போம்.. நடிகர் சத்யராஜ், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறார் என்பது தெரிந்ததே. இவரது மனைவி பெயர் மகேஸ்வரி, இவர் கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். […]

இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்: நடிகர் ரவிமோகன் பேச்சு..

‘இரவுக்கு பின்னே பகல், பிரிவுக்கு பின்னே உறவு’ இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான் சார்.! அதாவது ரவிமோகன் சார் விஷயத்திற்கு வருவோம்.. ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவிமோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல […]

முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது: நடிகர் யோகிபாபு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒவ்வொரு திரைப்படமும் முடிந்த பிறகு, கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகிபாபு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருக்கிறார். […]

இன்று சுந்தர்.சி பிறந்த நாள்: விஷால் நெகிழ்ச்சியுடன் பேச்சு..

இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஷால் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தற்போதும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்திருக்கிறார் சுந்தர்.சி. ‘கருத்து சொல்கிறேன்’ என போரடிக்க விடாமல், மகிழ்ச்சியை மட்டுமே திரையில் பரிமாறி, குழந்தை முதல் பெரியவர் வரை புன்னகை முகமாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்நிலையில், முன்னதாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி ஆம்பள மற்றும் ஆக்சன் ஆகிய […]

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல்கள் எவ்வளவு.. பார்க்கலாம் வாங்க..!

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய் இவரது நடிப்பிலும் இயக்குனர் பாலா இயக்கத்திலும் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வணங்கான். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 11 நாட்களாகும் நிலையில் இதுவரை ஒன்பது கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஜனவரி 14ஆம் […]

53 வயதில் கனவு நிஜமாகிவிட்டது.. அஜித்குமார் நெகிழ்ச்சி..!

53 வயதில் கனவு நிஜமாகி விட்டதாக அஜித் குமார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் 24 மணி நேரம் நடந்த […]

இயக்குனர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? முழு விவரம் இதோ.!!

இயக்குனர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் சுந்தர் சி. அவர் நடிகராக, தலைநகரம்,வீராப்பு, சண்டை, ஐந்தாம் படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனராக அரண்மனை, கலகலப்பு, கலகலப்பு 2 ,கிரி, வின்னர், அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, முறை மாப்பிள்ளை, முறைமாமன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல […]

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ள திரைப்படங்களின் லிஸ்ட்..!

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே அதற்கான வரவேற்பும் கொண்டாட்டங்களும் அதிகமாகவே இருக்கும் அதிலும் குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்தின் வசூல் தான் தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம். சமீபத்தில் படத்தின் வசூலை தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ள திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. எந்திரன் […]

சிங்காரம் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வந்து நந்தினியை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போக குடும்பத்தினர் அனைவரும் பதறி கெஞ்சியும் போலீஸ் அவரை அழைத்துச் சென்று ஸ்டேஷனில் உட்கார வைத்து […]