Browsing category

News

மதகஜராஜா படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 9நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி […]

சேலையில் தேவதை போல் இருக்கும் ஹன்சிகா. போட்டோஸ் இதோ.!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் வேலாயுதம் ,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை, புலி, ரோமியோ ஜூலியட், போகன், துப்பாக்கி முனை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் போது கவர்ச்சி […]

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் […]

முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம், ரோகினிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு சந்தேகம் வர ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க முத்து வந்து நிற்கிறார். தோசை உத்தரன் என்று சொல்ல வேணா மீனா நான் சாப்பிட்டேன் என்று சொல்லுகிறார் மலேசியாவில் இருந்து வந்தவங்கள பிளைட் ஏத்துவதற்கு போயிருந்தேன் அங்க ஹோட்டல்ல சாப்பிடணும்னு ஒரே அன்பு தொல்ல அதனால் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லுகிறார் போன் […]

கிச்சனில் பரபரப்பாக வேலை பார்க்கும் பாக்யா, வியந்து பார்க்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கிச்சனில் பாக்யா வேலை பார்ப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராதிகாவிடம் இந்த ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் கோபியோட ஹெல்ப் கேட்டேன் அதுக்கு அப்புறம் வர ஆர்டர் எல்லாத்துக்கும் நானே ரெடி பண்ணிடுவேன் ஆட்களை என்று சொல்ல இது மட்டும் இல்ல நீங்க எத்தனை வாட்டி வேணா கோபியோட கிச்சன்ல இருந்து ஆள யூஸ் பண்ணிக்கோங்க […]

போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்: பரந்தூரில் விஜய் முழக்கம்..

தளபதி விஜய் தனது 69-வது படத்துடன் நடிப்பிலிருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இது குறித்த அவரது அறிவிப்பு அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று அவரது அரசியல் பயணம் தொடங்கியது எனலாம். இது பற்றிய விஜய் நிகழ்த்திய உரை வருமாறு: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்ட நிலையில், பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

கல்லா கட்டுவதில் முந்துவது விக்ரம் படமா? ரவிமோகன் படமா? வெயிட்டிங்..

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ரவிமோகன் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே. ஆனால், தற்போதைய பாக்ஸ் ஆபீஸை பொறுத்தவரையில், ஒவ்வொருவர் படமும் களத்தில் எதிர்கொள்ளும் நிலைதான். இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகம் வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி ரமலான் விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. அதே தேதியில், ரவி மோகன் நடித்துள்ள ‘ஜீனி’ படமும் வரவுள்ளது. இந்த இரண்டு […]

புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..போட்டோஸ் இதோ.!

புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.கோபி ராதிகாவை பாக்யா வீட்டிற்கு அழைத்து வந்து அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வர,பரபரப்பான திருப்பங்களுடன் கதை நகர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக […]

வீடியோ பதிவை அழிப்பதற்கு பேரம் பேசிய நயன்தாரா: வைரலாகும் புது சர்ச்சை..

நயன்தாரா தாமதமாக வந்த ஒரு நிகழ்ச்சியி்ல், இதோ பரபரக்கும் சில நிகழ்வுகள்.. அதாவது, மதுரையில் நடந்த ‘பெமி9’ விழாவினை புரமோட் செய்யும் விதமாக, சமூக வலைதள பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு இருந்த விழாவிற்கு நடிகை நயன்தாரா, பிற்பகல் 12 மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால், மாலை 6 மணிக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நயன்தாராவிடம் யூடியூப்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த ஒருவர், ‘அவங்க நார்மல் பீப்புள் கிடையாது’ என பேசியது மிகவும் டிரெண்டாகி கடுமையாக ட்ரோல் […]

கர்ப்பமாக இருக்கும் மனைவி இந்திரஜாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்?அப்படி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.இவருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்திரஜா கர்ப்பம் ஆனதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகினார்.இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் நடந்த […]