Browsing category

News

புஷ்பா 2 : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

புஷ்பா 2 படத்தின் 13நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி […]

என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான படம் இதுதான்.. ஜெயம் ரவி ஓபன் டாக்..!

சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படம் குறித்து பேசி உள்ளார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி.இவர் தமிழில் ஜெயம் ,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர்களின் ஒருவராக ஜெயம் ரவி இருந்த வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள படங்களில் […]

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா கொடுத்த அப்டேட்..!

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு த்ரிஷா பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாலுமே இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்திலும் அஜித்குமார் நடிப்பிலும் வெளியாக உள்ள விடாம முயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. […]

சூர்யா செய்த விஷயம், கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நண்பருடன் கோவிலில் நந்தினிக்காக காத்துக் கொண்டிருப்பதை நந்தினி பார்த்து விடுகிறார். இவங்க என்ன அக்கா இங்க இருக்காங்க என்று கேட்க […]

டாஸ்கில் ஜாக்லின் காலை கடித்த பவித்ரா.. உருவான பிரச்சனை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டாஸ்க் விளையாடும் போது பவித்ராவிடம் ஜாக்லின் […]

ஆட்டிட்யூட் காட்டாத.. சௌந்தர்யாவை திட்டிய முத்துக்குமரன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் வந்த பிரச்சனையில் சௌந்தர்யா பேச […]

கோபி சொன்ன வார்த்தை, கடுப்பான பாக்யா..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி சொன்ன வார்த்தையால் பாக்கியா கடுப்பாகி உள்ளார். தமிழ்சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்திருக்க கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து எழில் அமிர்தாவும் வீட்டுக்கு வர கோபி அவர்களை வரவேற்கிறார் எழில் எதுவும் பேசாமல் இருக்க அமிர்தா கோபியை நலம் விசாரிக்கிறார். எழில் கேப்பான் என்று நினைத்தேன் நீயாவது கேட்கிறாயே அம்மா நல்லா இருக்கேன் என்று […]

வீட்டுக்கு பெயர் வைத்த மனோஜ், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!!

மனோஜ் வீட்டிற்கு பெயர் வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை தாழ்த்தியும் ரோகினியை திறமையாகவும் பேசுகிறார். மனோஜ் நியூமராலஜிஸ்ட் வராரு என்று சொல்ல அவங்க யாரு என்று முத்து கேட்கிறார். பெயர் வைக்கப் போகிறேன் என்று சொல்ல உனக்கு நான் பிறந்த உடனே பெயர் வைத்துவிட்டார்களே என்று சொல்லுகிறார். இந்த வீட்டுக்கு பெயர் வைக்கணும் என்று சொல்ல விஜயா அவன் […]

ஜெஃப்ரி,ரஞ்சித் இடையே உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித் இடையே பிரச்சனை […]

நீங்கள், பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள்: அமீருக்கு, பேரரசு கடும் கண்டனம்..

இளையராஜா கோவிலுக்கு சென்ற நிகழ்வு குறித்த விவகாரத்தில், அமீருக்கு பேரரசு கண்டனம் விடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்கிற சர்ச்சை கிளம்பிய நிலையில், அது வெறும் வதந்தி என இளையராஜாவே டுவிட் போட்டு அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜாவுக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்த கோயில் நிர்வாகிகள் அவரை அர்த்த மண்டபம் […]