எனக்கு லக்கி ஜோடி இவங்க தான்.. தளபதி விஜய் ஓபன் டாக்.!

லக்கி ஜோடி யார் என்று தளபதி விஜய் கூறியுள்ளார்.

They are my lucky couple.. Thalapathy Vijay Open Talk.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்தத் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் திருப்பாச்சி படம் வந்த சமயத்தில் பேசி இருந்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய சுய ஆர்வம் தான் எனக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை.அதனால் தான் நடிக்க வந்தேன் சினிமாவில் என்னுடைய லக்கி ஜோடி என்றால் அது த்ரிஷா தான் நாங்கள் நடித்த கில்லி படம் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கியது என்று கூறியுள்ளார்.

இதேபோல் த்ரிஷா பழைய பேட்டியில் விஜய் பற்றி கூறியிருந்தது வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

They are my lucky couple.. Thalapathy Vijay Open Talk.!
GhilliLeoTamil cinemaThalapathy Vijaythalapathy69They are my lucky couple.. Thalapathy Vijay Open Talk.!trishavijayஎச்.வினோத்கில்லிகோட்தளபதி 69தளபதி விஜய்திருப்பாச்சித்ரிஷா