Browsing category

News

ஸ்ருதி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முதலில் தண்ணி குடம் தூக்கி வரும் போட்டி வைக்கப்படுகிறது. விஜயா ரோகினி தான் ஃபர்ஸ்ட் வருவா என்று சொல்ல அனைவரும் கீழே போட்டு விடுகின்றன. இறுதியாக ரோகிணி மற்றும் மீனா வர ரோகிணியின் குடம் கீழே விழுந்து விடுகிறது. அந்தப் போட்டியில் மீனா ஜெயித்து விடுகிறார் முத்து கைதட்ட […]

சூர்யா விலகல், விஷால் உடல்நிலை குறித்து, இயக்குனர் பாலா சூடான பதில்..

பட்டமரம் கல்லடி படாது, ஆனால், பழுத்த மரம் கல்லடி படும். அதுபோல, இதோ சில சொல்லடிகளுக்கு, பாலாவின் பதிலடி பார்ப்போம்.. சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், […]

விஜய் நடிப்பில் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

தளபதி விஜய்யின் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என சொல்லப்படுகிறது. இது பற்றிய நிகழ்வுகள் வருமாறு: ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய விஜய் ‘தளபதி-69’ படத்திற்கு பிறகு, நடிப்பிலிருந்து விலக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். இருந்தாலும், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்களும் திரை பிரபலங்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில், ‘விஜய் பிளான் பி ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன்படி, அரசியலில் இருந்துகொண்டே சற்று கேப் […]

இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது: இயக்குனர் மிஷ்கின் ருசிகர பேச்சு

‘இசைஞானி’ இளையராஜா பலரை குடிகாரனாக மாற்றினாரா? இதோ.. மிஷ்கின் பேசிய விஷயத்திற்குள் போவோம்.. இயக்கத்திலும் நடிப்பிலும் தனது தனித்துவத்தை தவறாமல் காண்பித்து வருகிறார் மிஷ்கின். தற்போது, இவர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் நடித்திருக்கும் ‘பாட்டில் ராதா’ திரைப்பட விழாவில் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய மிஷ்கின், ‘நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து […]

‘விடாமுயற்சி’ படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் உற்சாகம்..

‘விடாமுயற்சி’ பட 2-வது சிங்கிள் இன்று வெளியானது. இது குறித்து இங்கே பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம், பிப்ரவரி 6-ந்தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே படத்திலிருந்து ‘ஸவதீகா..’ என்ற முதல் சிங்கிள் வெளியானது. அதனை அனிருத்தும், அந்தோணி தாசனும் பாடியிருந்தார்கள். அந்தப் பாடலில் அஜித்தையும், திரிஷாவையும் பார்த்த ரசிகர்கள் இளமை துள்ளலாய் கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக அஜித்தின் நடனமும் அவரது லுக்கும் […]

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னரான முத்துக்குமரன்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் டைட்டிலை வென்ற முத்துக்குமரனின் பரிசுத் தொகை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளி ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் கிராண்ட் பினாலே கோலாகலமாக தொடங்கி […]

டாப் 5 போட்டியாளர்களில் யார் யாருக்கு எந்த இடம்? முதலிடம் யாருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

டாப் 5 போட்டியாளர்களில் யார் யாருக்கு எந்த இடம்? முதலிடம் யாருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..! தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் கிராண்ட் பினாலே கோலாகலமாக […]

வெற்றிமாறனின் கதையை டைரக்ட் செய்கிறார் கௌதம் மேனன்; ஹீரோ யார் தெரியுமா?

வெற்றிமாறன் கதை கொடுக்க, கௌதம் மேனன் இயக்க, இதோ ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த்திரையில் தொடர்ந்து நடிப்பில் பயணித்த இயக்குனர் கௌதம் மேனன், தற்போது மீண்டும் படம் இயக்குவதில் பிஸியாகி உள்ளார். மம்முட்டி தயாரித்து நடிக்கும் ‘டோமினிக்  அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாகும் வேலையும் நடைபெற்று […]

எனது அம்மா அழுததைப்போல், எனது மனைவியும் குழந்தைகளும் அழக்கூடாது: இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கம்..

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள’ பாட்டில் ராதா’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தினகரன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாட்டில் ராதா’. இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம், போதைக்கு அடிமையானவர், அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ஜனவரி 18-ம் தேதி […]

கைதான நந்தினி, கண் கலங்கி நிற்கும் குடும்பத்தினர், மூன்று முடிச்சு எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்புராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பிரசிடெண்ட் மகன் புனிதாவை கட்டிப்பிடிக்க போய் கை பிடித்து இழுத்து வம்பு இழுக்க புனிதா அக்கா அக்கா என கூப்பிடுகிறார். உடனே அவன் புனிதாவின் கையை […]