Browsing category

News

பெரிய பயணத்தோட பிரம்மாண்டமான இறுதிக்கட்டம்..விஜய் சேதுபதி ஸ்பீச்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி ஒரு பெரிய பயணத்தோட பிரம்மாண்டமான இறுதிக் கட்டம் […]

பிக் பாஸ் வீட்டில் முத்துக் குமரனின் பயணம்.. வீடியோ இதோ..!

பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரனின் பயண வீடியோ வெளியிட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பின்னாலே இன்று பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. டாப் 5 […]

50 கோடியை நெருங்கும் மதகஜராஜா.. ஏழு நாட்களில் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

மதகஜராஜா படத்தின் 7நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி […]

விஜயகாந்த் நடித்த ‘ஹானஸ்ட்ராஜ்’ பட டைட்டிலில், தனுஷ் நடிக்கும் புதிய படம்..

விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஹானஸ்ட்ராஜ். தற்போது இப்பட டைட்டிலில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார். இச்சூழலில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாவதால், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸானது தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக இருப்பதாக புதிதாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, […]

ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி டைவர்ஸ் கேஸில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: மலர்ந்திருக்கும் இந்த புதிய 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை “ரவி மோகன்” என மாற்றியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும், தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி, அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாகவும், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு […]

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் கொடுத்த என்மேல சூர்யாவுக்கு நம்பிக்கை வரலை: கவுதம் மேனன் கடும் விமர்சனம்..

நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில், ‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் […]

இந்த வாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி ,விஜய் டிவிக்கு இடையே அதிக போட்டி இருக்கும். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் […]

விஜய்யின் கடைசிப் படத்தில் நடித்த மமிதா பைஜூ; செம குஷியான தகவல்..

‘ப்ரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா, விஜய்-69 படத்தில் நடித்தபோது நிகழ்ந்த மகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பார்ப்போம்.. விஜய் தற்போது ‘தளபதி-69’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்.வினோத் இயக்க, அனிருத் இசையக்கிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் ‘தளபதி-69’ ஒரு ரீமேக் படம் என்ற தகவலும் பரவலாக இருந்து வருகின்றது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் […]

நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..

‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது. படத்தில் ஆக்‌ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன. இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, […]

இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்: இன்று திரைப் பிரமுகர்கள் அஞ்சலி..

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயமுருகன் மரணமடைந்தார். அவரது உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகன் முத்துச்சாமிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜெயமுருகன், முதலில் தயாரித்த படம் சிந்து பாத். கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கத்தில் மன்சூர் அலிகான் லீடு ரோலில் நடித்து வெளியானது. […]