கலர்ஃபுல் உடையில் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ஹன்சிகா.!!

கலர்ஃபுல் உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

Actress Hansika Latest Photos Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே அரண்மனை 2 ரோமியோ ஜூலியட், ஆம்பள, என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் கோட் சூட் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actress HansikaActress Hansika Latest Photos UpdateAranmanaiHansika MotwaniSingam IITamil cinemaVelayudhamஎங்கேயும் காதல்ஒரு கல் ஒரு கண்ணாடிசிங்கம் 2மாப்பிள்ளைவேலாயுதம்ஹன்சிகா