Browsing tag

ஹன்சிகா

ரைசா நடித்துள்ள ‘நோவா’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

பான் இந்திய அளவில் பல வந்தாலும், சில நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் கவனத்தை ஈர்த்து விடுகிறது. அந்த நம்பிக்கையில் உருவாகியுள்ள ‘நோவா’ படம் பற்றிப் பார்ப்போம்.. ‘பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’. இந்த படத்தில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர். ஆதி, […]

நடிகை ஹன்சிகாவின் குடும்ப வன்முறை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹன்சிகா தாக்கல் செய்த மனுவுக்கு, கோர்ட் பிறப்பித்த உத்தரவு காண்போம்.. நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே, ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் […]

கலர்ஃபுல் உடையில் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ஹன்சிகா.!!

கலர்ஃபுல் உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே அரண்மனை 2 ரோமியோ ஜூலியட், ஆம்பள, என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் […]

சுந்தர்.சி. இயக்கும் அரண்மனை-5: அறிவிப்பு வெளியீடு; புதிய தகவல்கள்..-5: அறிவிப்பு வெளியீடு; புதிய தகவல்கள்..

‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போதும் கர்ஷியலாய் படம் இயக்கி வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி, ரூ100- கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 5-ம் பாகம் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து காண்போம். 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் தமிழ் […]