Browsing category

News

விடுதலை 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கென்கருனாஸ், கிஷோர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த […]

வீட்டை விட்டுப் போக முடிவெடுத்த ராதிகா, காம்படிஷனுக்கு தயாராகும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

வீட்டை விட்டு போக முடிவெடுத்துள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி . இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலிடம் கோபி பாக்கியா குணத்தை பற்றி எனக்கு தெரியாமலே போயிடுச்சு இப்போ எல்லாமே தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் பண்ணது இவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது என்று பாக்யாவை சப்போர்ட் பண்ணி பேசுகிறார். மறுபக்கம் ராதிகா துணி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க ராதிகாவின் அம்மாவின் வீட்டை விட்டு போய் தான் […]

ஸ்ருதியிடம் பணம் கேட்ட மனோஜ், ரவி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் ஸ்ருதியிடம் பணம் கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியும் ரவியும் வெளியில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வருகின்றனர். மனோஜ் ரவியிடம் எனக்கு 70 லட்சம் உதவி பண்றியா என்று கேட்க நான் எப்படி பண்ண முடியும் என்கிட்ட இருந்தா நான் ரெஸ்டாரன்ட் வச்சிருக்க மாட்டானா என்று ரவி கேட்கிறார். உன்கிட்ட இல்லைன்னு தெரியும் […]

நந்தினி சொன்ன வார்த்தை,விஜி சொன்ன அட்வைஸ்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி போன் பேசிவிட்டு போட்டோ அனுப்பி இருக்கீங்களா என்று கேட்டு போட்டோவை பார்த்துக் கொண்டிருக்கிறார்.இதனை கவனித்த அருணாச்சலம் உள்ளே வந்து நிற்க சுந்தரவல்லி […]

தொடை தெரிய போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.., போட்டோஸ் இதோ..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

‘மாமன்’ படத்தில் சூரிக்கு தங்கையாக சுவாசிகா கமிட்..

‘தங்கை மேல அண்ணனுக்கு அளவு கடந்த பாசமுங்க, ஆஸ்தி உசிரு ஆவியெல்லாம் அவதாங்க, அப்டி ஒரு சென்டிமென்ட் கதைங்க’ அண்ணன் சூரி, தங்கச்சியா யாரை கமிட் பண்ணலாம்? வாங்க பார்க்கலாம்.. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி செம ரீச் ஆனதால், சூரிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இதனையடுத்து, சூரியை ஹீரோவாக ‘விடுதலை’ படத்தின் மூலம் களத்தில் இறக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிட்டியது. இதனால், இப்படத்தின் […]

ஸ்ரீதேவியை கைது செய்ய போலீஸ் சொர்க்கம் செல்லுமா?: இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி..

நடிகர் அல்லு அர்ஜுன் கைது நிகழ்வு தொடர்பாக ராஷ்மிகா கூறும்போது, ‘இதயம் உடைகிறது, திரையரங்கில் உயிரிழப்பு நேர்ந்தது என்பது, துரதிர்ஷ்டமாக நடந்த விபத்து’ என்றார். தற்போது, இயக்குனர் ராம்கோபால் வர்மா இது குறித்து, போலீஸ்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான படம் புஷ்பா 2 தி ரூல். அதற்கு முந்தைய நாள் அதாவது 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு […]

குற்ற உணர்ச்சியில் முத்துக்குமரன்.. பிக் பாஸ் இடம் மன்னிப்பு கேட்கும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விட்டுக்கொடுத்து விளையாடியதால் கேப்டன்சி டாஸ்க் மற்றும் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வழக்கம்போல் கயல் சீரியல் முதலிடத்தில், சிங்க பெண்ணே இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது […]

ஹிட் கொடுத்த மகாராஜா, இயக்குனருக்கு படக்குழு கொடுத்த கிஃப்ட்..!

மகாராஜா படம் வெற்றியடைந்ததால் இயக்குனருக்கு படக்குழு விலை உயர்ந்த பரிசு ஒன்றை அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. இவரது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூலில் 180 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. தற்போது சீனாவிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் […]