அஜித்திற்கு கொடுக்கப்பட்ட பத்மபூஷன் விருது.. ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன பதில்..!

அஜித்திற்கு பத்மபூஷன் விருது கொடுத்தது குறித்து ரஜினி ஒரே வார்த்தையில் பதில் சொல்லி உள்ளார்.

Padma Bhushan Award given to Ajith.. Rajini’s reply in one word..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது கார் ரேஸில் கலந்துகொண்டு கலக்கி இருந்தார் அதற்கு பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

தற்போது அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் அஜித்தின் பத்மபூஷன் விருது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் சிம்பிளாக வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Padma Bhushan Award given to Ajith.. Rajini’s reply in one word..!
aJITHPadma Bhushan awardPadma Bhushan Award given to Ajith.. Rajini's reply in one word..!rajiniTamil cinemaஅஜித் குமார்குட் பேட் அக்லிபத்மபூஷன் விருதுரஜினிவிடா முயற்சி