Browsing tag

பத்மபூஷன் விருது

இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் […]

அஜித் அண்ணா, செம ஜாலியாக பேட்டி கொடுத்தார்: வைரலாகும் சந்தானம் நினைவலைகள்..

பொதுவாக அஜித் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால், அவரே விரும்பி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தை தனுஷ் இயக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பெரும்பாலான கணிப்பாக இருக்கிறது. இதற்கிடையே அஜித்குமார் ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகிறது. இச்சூழலில், […]

அஜித்தும் அவரது ரசிகர்களும்: நடிகை சினேகா பேச்சு, வைரல்..

ஏகே மற்றும் அவரது ஃபேன்ஸ் குறித்து சினேகா பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கியது. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரும் பல […]

‘தல’ அஜித்துக்கு இன்று மிக ஸ்பெஷலான பர்த்டே: எப்படி தெரியுமா?

தொழிலாளர் தினமான இன்று, ஒரு சாதனையாளரின் பிறந்த நாளும் வந்துள்ளது. அவர் யாரென என்பது தெரிந்ததே. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. ‘தல’ அஜித் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் கார் பந்தயத்தில் பிஸியாக கலந்துகொண்ட அஜித், தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடவும் சென்னை வந்துள்ளார். இச்சூழலில், டெல்லிக்கு பத்ம பூஷன் விருது வாங்க சென்றார். இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் […]

பாலபிஷேகம் முதல் அன்னதானம் வரை..அஜித்தின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்..!

அஜித்தின் பிறந்தநாள் கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. உலக அளவில் 300 கோடியை நெருங்க உள்ளது இந்த திரைப்படம். சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது அவரது 54ஆவது பிறந்த நாளை இன்று ரசிகர்கள் […]

மனைவி குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அஜித் குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு பக்கம் படங்களிலும் மறுபக்கம் கார் ரேசிலும் பிஸியாக இருந்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு […]

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்குமார்.. குவியும் வாழ்த்து..!

பத்மபூஷன் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் உலக அளவில் 300 கோடி வசூலையும் நெருங்கி வருகிறது. படங்களைத் தாண்டி அஜித்குமார் கார் ரேசிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் […]

2 ஆண்டுகளுக்கு பிறகு, 2 மாத இடைவெளியில் 2 படங்கள் வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் குஷி

விரைவில் இன்னொரு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு வருகிறது. இது பற்றிய இனிப்பான தகவல் புசிப்போம்.. முன்னதாக, அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், விஜய் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என கூறினார்கள். விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகின்றார். அப்படி இருக்கையில் விஜய் ஏன் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என சிலர் பேசி வருகின்றனர். அஜித்திற்கு விஜய் வாழ்த்து சொல்லாதது […]

அஜித்திற்கு கொடுக்கப்பட்ட பத்மபூஷன் விருது.. ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன பதில்..!

அஜித்திற்கு பத்மபூஷன் விருது கொடுத்தது குறித்து ரஜினி ஒரே வார்த்தையில் பதில் சொல்லி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது கார் ரேஸில் கலந்துகொண்டு கலக்கி இருந்தார் […]