Browsing category

News

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?: கார்த்திக் சுப்பராஜிக்கு கோரிக்கை..

ஒருத்தன், ஆளே கலர்ஃபுல்லா மாறிட்டு வர்றான்னா.. அவனுக்குள்ள காதல் நுழைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம்’ அதாவது, விஷயம் என்னன்னா சூர்யா-44 படம் இப்டி.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சூர்யா 44’. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்றதும், இப்படம் கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தார்கள். படத்தின் கிலிம்ப்ஸ் […]

நாம பேசக்கூடாது, படம்தான் பேசணும், அதான் புரோமோஷன்: மோகன் லால் கருத்து..

மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படம், மற்றும் பிரித்விராஜ் இயக்கம் குறித்தும் அவர் தெரிவித்ததாவது: நடிகர் மோகன்லால் முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இப்படம், வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது குறித்து பல சுவாரசியமான நினைவுகளை புன்னகையோடு பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எம்புரான்’ படத்தில் நடித்தது குறித்தும உற்சாகமாய் பகிர்ந்துள்ளார். முன்னதாக, இந்தக் கூட்டணி ‘ப்ரோ டாடி’ என்ற படத்தில் காமெடி […]

பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளி மகாராஜா படைத்த சாதனை.. முழு விவரம் இதோ..!

பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளி மகாராஜா திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம்.ஏற்கனவே உலக அளவில் 110 கோடிக்கு மேல் வசூல் […]

சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கே தெரியுமா?

மாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்‌ஷன் அவதாரமாய் உருவாகும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. ஜெய்ப்பூரில் நடந்து வந்த ‘கூலி’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, ரஜினி பிறந்த நாளையொட்டி, அனிருத் இசையில் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, அடுத்தகட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கோவையில் சூர்யா-45′ பட ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் […]

தளபதி விஜய்யும், பூஜா ஹெக்டேவும் பீச்சில் சந்திப்பு: வைரலாகும் ஷூட்டிங் போட்டோ..

தளபதி விஜய்யின் கடைசிப்பட ஷீட் குறித்து, பூஜா ஹெக்டே தற்போது கொடுத்த அப்டேட் பார்ப்போம்.. மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆனால், எந்தப் படமும் இவருடைய கதாபாத்திரங்களை பெரிதாக எடுத்துக் காட்டவில்லை. இதனால், இவருக்கு வரும் வாய்ப்பும் ராஷ்மிகாவிற்கு சென்று விடுகிறது. குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ராஷ்மிகா இன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் […]

ஹன்சிதா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்..விஜய் சேதுபதி கேட்ட கேள்வி,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஹன்சிதா மீது மஞ்சரி மற்றும் ஜாக்குலின் […]

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது? தரமான அப்டேட் இதோ.!!

சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பல வருபவர் ஆர்யா இவரது நடிப்பிலும், பா ரஞ்சித் இயக்கத்திலும் சார்பட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜான் கோக்கன், துஷாரா விஜயன்,பசுபதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் […]

ராணவை நடிக்கிறன்னு சொன்னது யாரு? விஜய் சேதுபதியின் கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ராணுவ டாஸ்கின் போது கீழே விழுந்து […]

டிராமாவிற்கு பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்.. யாரு பெஸ்ட் ஆக்டருனு விசாரிச்சிடலாம்..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக விளையாடினாலும் […]

பிக் பாஸ் தர்ஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.. குவியும் லைக்ஸ்..!!

பிக் பாஸ் தர்ஷிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா. கடந்த வாரம் தர்ஷிகா மற்றும் சத்யா என இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]