செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது? ஆள் அடையாளம் தெரியாத மாறிய புகைப்படம் இதோ..!

ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் செம்பருத்தி சீரியல் ஷபானா.

Is this Sembaruthi serial Shabana Here is the photo..!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.இந்த சீரியலில் வெற்றிகரமாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து மக்களின் பேராதரவை இந்த சீரியல் பெற்றிருந்தது.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஷபானா.

இந்த சீரியல் 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலிலும் பாதியில் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷபானாவா இது ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி ஒல்லி ஆகிட்டாரே என்று சொல்லி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Is this Sembaruthi serial Shabana? Here is the photo..!latest photosSembaruthi serialShabanaZee Tamilசன் டிவிசெம்பருத்திமிஸ்டர் மனைவிஜீ தமிழ்ஷபானா