Browsing category

News

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் நச் பதில்..!

திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, பூஜை ,புலி, வேதாளம் ,சிங்கம் 3 போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

சினிமாவில் இருந்து விலகுகிறா ராஷ்மிகா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் இருந்து விலகுவது குறித்து ராஷ்மிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து சுல்தான், வாரிசு, போன்ற சில படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு காலில் அடிபட்டு இருந்ததன் காரணமாக நொண்டிக்கொண்டு நடந்து பட விழாக்களிலும் வெளியிலும் வந்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் ஹிந்தியில் நடித்துள்ள சாவா […]

எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்.. கணவர் குறித்து கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி.!!

கணவர் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பனான அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விஜயும் கலந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட விழாக்களிலும் திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது கணவர் […]

முத்துவிற்கு வந்த சிக்கல், மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சிக்கல் வர மனோஜ்க்கு அடி விழுந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிடம் அப்பா போட்டோ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சொல்ல அந்த போட்டோவை எதற்கு என்று ரோகினி அம்மா கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ரோகிணி அம்மாவிடம் சொல்ல தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே போகாத கல்யாணி இந்த விஷயம் எல்லாம் உங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா […]

ராதிகாவை திட்டி தீர்த்த இனியா,பாக்யா சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவை இனியா திட்ட பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா அம்மா அப்பாவை கூட இருக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, பாக்கியா போகும்போது கோபி ராதிகாவையும் அழைத்து சென்று விடுகிறார் இதனால் இனியா ஸ்டேஜில் அசிங்கப்படுகிறார். உடனே அங்கிருந்து மூவரும் வர இனியா அதையே நினைத்து அழுகிறார். பாக்கியா சாரி என்று சொல்ல நீ எதுக்குமா சாரி கேக்குற […]

சூர்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் சுந்தரவல்லி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சுதாகரை போலீஸ் ஸ்டேஷனில் இழுத்துக் கொண்டு வந்து ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர். உடனே இன்ஸ்பெக்டர் கேஸ்ல இந்த ஆள் பேர் எழுதிட்டு அந்த பொண்ண […]

லோகேஷ் இயக்கும் ‘கைதி-2’ படக்கதை என்ன? ஹீரோயின் யார்?: இதோ விவரம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘கைதி-2’ திரைப்பட தகவல்கள் பற்றி இங்கே பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கைதி 2-ம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் முதல் பாகம், கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தற்போது, சுமார் 6 ஆண்டுகள் கழித்து அதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது. கைதி படத்தின் தனித்துவமே, அதன் திரைக்கதை வடிவமைப்பு […]

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் ஆபிஸில் தொடர் ரெய்டு: ரூ.200 கோடி ஆவணங்கள் பறிமுதல்..

சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு வசம் நடைபெற்ற வருமானவரி சோதனை விவரம் வருமாறு: தளபதி விஜய் நடித்த வாரிசு, ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு. இவரது அலுவலகம், வீடு மற்றும் ‘புஷ்பா -2’ தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்டாப்பூர் உள்ளிட்ட […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ.!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி ,ஜீ தமிழ் சீரியல்களுக்குள் போட்டிகள் தொடர்ந்து இருந்து வரும். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. சிறகடிக்க […]

ஆவணப்பட விவகாரம்: நயன்தாரா அணிந்த ஆடைகளுக்கும் காப்புரிமை வேண்டும்: தனுஷ் தரப்பு அதிரடி வாதம்..

தனுஷ்-நயன்தாரா இடையே நடைபெற்று வரும் ‘ஆவணப்பட விவகாரம்’ குறித்த விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக எழுந்த காரசார விவாதங்கள் பார்ப்போம்.. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், ‘கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “28 வினாடிகள்” காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் […]