Browsing category

News

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிவு பெற்றது. இந்த சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் வரை டிஆர்பி யில் முதல் மூன்று இடங்களிலேயே அதிகம் இருந்தது என்று சொல்லலாம். அதிலும் சுந்தரி […]

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது: முழு விவரம்..

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூலை கூட எட்டவில்லை. புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே ரூ.292 கோடி வசூலித்து […]

ஆஸ்கர் விருது இறுதிச்சுற்றில் ‘அனுஜா’ படம் தேர்வு: கதைக்களம் என்ன தெரியுமா?

விருது வழங்குதல் என்பது ஒரு கலைஞனை ஊக்கப்படுத்துதல், மேலும் படைப்புக்கான அங்கீகாரம் ஆகும். விருது வராமல்போயினும், மக்களால் கொடுக்கப்படும் வரவேற்பு, ஒரு கலைஞனுக்கும் படைப்புக்கும் பெருமதிப்பு தான். இத்தகு உலகத்திரை வரலாற்றில் 97-வது ஆஸ்கர் விருதுகள் விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ‘அனுஜா’ என்ற இந்திய குறும்படம் லைவ் ஆக்சன் ஷார்ட் பிலிம் பிரிவில் இடம் பெற்றுள்ளது. […]

திருப்பதியில்தான் எனது திருமணம் நடைபெறும்: நடிகை ஜான்வி கபூர்…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். முன்னதாக, ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா இருவரும் ஒன்றாக திருப்பதி பாலாஜி கோவிலுக்குச் சென்றனர். இதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டனர். இதற்கு, ‘இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான பாலாஜியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதே எங்களின் நோக்கமாக […]

ரயில் விபத்தில் நேர்ந்த அடுத்தடுத்து உயிரிப்பு: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்..

பொதுமக்கள் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில், மகாராஷ்டிர மாநிலம் பட்னேரா ரயில் நிலையம் அருகே வந்த போது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் தீப்பொறி பறந்தது. இதை கவனித்த பயணி ஒருவர், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. சில […]

தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?: நடிகை சமந்தா விளக்கம்..

முன்னணி நடிகையாக இருந்தும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்பை மறுப்பது ஏன்? என்பது குறித்து சமந்தா கூறியதை காண்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை சமந்தா ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. காரணம் என்ன? ஆனால், ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பதமாகி இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படம் கூட வரவில்லை. ஆனால், ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சிடாடல்- ஹனி பன்னி’ வெப்தொடர் வெளியாகி சூப்பர் […]

ராதிகாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் கோபி,வைரலாகும் கியூட் ரீல்ஸ் வீடியோ.!!

ராதிகாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.கோபி ராதிகாவையும் பாக்யா வீட்டிற்கு அழைத்து வந்து அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வருகின்றன.தினமும் ஒரு பிரச்சனை சண்டை என பரப்பரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

‘விடாமுயற்சி’ படம் பார்த்தபின் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?: மகிழ் திருமேனி தகவல்..

‘இதுமாதிரி படங்களை நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்’ என அஜித் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவ்வகையில், படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என நான் மிகவும் அப்செட்டில் இருந்தேன். அப்போது அஜித் சார் என்னை அழைத்து, கவலைப்படாதீங்க மகிழ், பண்டிகை […]

மதகஜராஜா : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]

அஜித் சொன்ன ஒரு வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது.. மகிழ்திருமேனி ஓபன் டாக்!!

அஜித் சொன்ன வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது என்று மகிழ்திருமேனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் த்ரிஷா ,அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மகிழ்திருமேனி அஜித் குறித்து […]