Browsing category

News

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பிலும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி […]

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஜய்.. புகைப்படம் இதோ..!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது […]

சேலையில் முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

சேலையில் முதுகை காட்டை போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடந்து இருந்தது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

ஜோடியாக ஊர் சுற்றும் பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனா, வைரலாகும் வீடியோ..!

ஜோடியாக ஊர் சுற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளனர் பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து எட்டாவது சீசனில் அருண் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இவர்கள் இருவரும் மௌனம் […]

காணாமல் போன சத்யா, பதறிப்போன முத்து,மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா காணாமல் போக முத்துவும் மீனாவும் பதறிப் போய் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூம் இல் இருக்க அவரது நண்பர் என்ன ப்ரோ கடை டல்லடிக்குது என்று சொல்லுகிறார். யாரும் வர மாட்டேங்கிறாங்க ப்ரோ நானும் எல்லா ஆஃபரும் போட்டு பாத்துட்டேன் யாரும் வர மாட்டேங்கிறாங்க என்று சொல்ல உன் வைஃப் வந்தால்தான் கூட்டம் வரும் என்று சொல்ல […]

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது: பா.ரஞ்சித் தகவல்

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘அட்டைகத்தி’ படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த இயக்குனர் ஆனார் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ படம் இயக்கினார். பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ‘கபாலி’ பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பளித்தார். அவ்வகையில் உருவான ‘காலா’ படமும் வரவேற்பு பெற்றது. அடுத்ததாக, புதிய கதைக்களத்துடன் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ என்கிற பாக்ஸிங் கதையம்ச […]

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தீர்ப்பு என்ன?

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக […]

ஏ.ஆர்.ரகுமான், யுவன், ஹாரிஸ் சாதனையை சாய் அபயங்கர் முறியடித்தாரா?

இசைத்துறையில் சாதனை என்பது, மக்களை வசீகரித்த அவரவர் இசையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடலாம். அவ்வகையில், பாடகர்களான திப்பு-ஹரிணியின் மகன் சாய் அபயங்கரின் இசைப்பயணம் பற்றிப் பார்ப்போம்.. சாய் அபயங்கர் இசையில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும், இவரது சில சுயாதீன இசைப் பாடல்கள், மில்லியன் கணக்கில் வியூவர்சை பெற்றுள்ளன. திறமை இருந்தால் போதும், வயது தடையல்ல என்பதை சாய் நிரூபித்துள்ளார், 20 வயதான சாய். இந்நிலையில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் […]

நடிகர் ஸ்ரீ-யின் நிலைமை நலமாக மாறும்: இயக்குனர் லோகேஷ் நம்பிக்கை

நடிகர் ஸ்ரீ-க்கு என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் வருத்தங்களுடன் இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள்.. பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீ. இதனைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ சோன் பப்டி, வில் அம்பு மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களிலும் நடித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘போன் இல்லாமல் இருக்க முடியாது’ என 4 நாட்களிலேயே வெளியேறினார். ஸ்ரீ நடித்த ‘இறுகப்பற்று’ […]

விஜய் மீது, சத்யராஜின் மகள் திவ்யா விமர்சனம்: ரசிகர்கள் பதிலடி

சத்யராஜின் மகள் விஜய்யை விமர்சனம் செய்ததற்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருப்பது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் சத்யராஜ்க்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். திவ்யா திமுக.வில் இணைந்த பிறகு, கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவ்வகையில், திவ்யா பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் சார், ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு, சொகுசு விமானத்தில் ‘பிரெண்டு’ கூட ‘பிரெண்டு’ திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு கடின உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் […]