Browsing category

News

பாலாவை தொடர்ந்து நடிகர் அபிநய்க்கு உதவி செய்த தனுஷ்..!

நடிகர் அபிநய்க்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான அபிநய் அதனை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலும் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த நிலையில் கேபிஒய் பாலா அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் உதவி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தனுஷும் அவருக்கு அவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார். […]

தலைவன் தலைவி 18 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ..!

தலைவன்- தலைவி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது விஜய் […]

முன் பதிவில் வசூலை வாரிக் குவிக்கும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

மனோஜ் எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் எடுத்த முடிவால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிருஷுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க விஜயா இவன் பாட்டிக்கு தேவையில்லை தான் விட்டுட்டு போயிட்டா இந்த முத்து வேற அவங்களுக்கு தேடி போயிருப்பா அவளை எப்படி கண்டுபிடிக்க முடியும் அவங்க அம்மா ஃபாரின் போயிட்டாளா இவங்க இங்கே எடுத்துட்டு வந்து வச்சு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்காங்க […]

சூர்யாவிடம் நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா வெளியில் கிளம்பி கொண்டு இருக்க, வெளியே போறீங்களா என்று நந்தினி கேட்க எதுக்கு என்று கேட்கிறார். உங்களுக்கு புடிச்ச உருண்டை குழம்பு செய்யலாம்னு […]

சிம்பு கமிட்டான வடசென்னை கதை என்ன ஆயிற்று?: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..

‘பொய்கள் காட்டுத்தீயாய் பரவும், உண்மை மெதுவாகவே வெளிப்படும்’ என்பதுபோல ஒரு தகவல் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ தாமதத்திற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டது. இருப்பினும், இப்படம் உருவாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், வடசென்னையை கதைக்களமாக கொண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று முடிவானது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால், பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என வெற்றிமாறன் […]

இந்தியாவின் பணக்கார நடிகரான நாகர்ஜூனா, எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டார்?: ரஜினி வாய்ஸ், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. முன்னதாக நிகழ்ந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி படம் குறித்து சர்ப்ரைஸாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ‘நாகர்ஜுனா இப்படத்தில் எப்படி வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார். ஏனெனில், அவரை பணம் கொடுத்து வாங்க முடியாது. இந்தியாவின் பணக்கார நடிகர் அவர்’ என அவரைப் பற்றி பேசியிருந்தார். அவ்வகையில், நாகர்ஜுனாவுக்கு எத்தனை கோடி சொத்து இருக்கிறது என […]

ஹிருத்திக்-ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘வார்-2’ படத்திற்கு சென்ஸாரின் அதிரடி நடவடிக்கை..

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆக்‌ஷன் படமான ‘வார்-2’ வருகிற 14-ந்தேதி ‘கூலி’ படத்துடன் களம் இறங்குகிறது. வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், சென்சார் வாரியம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, ‘ஆவன் ஜாவன்’ பாடலில் இடம்பெற்ற கியாரா அத்வானியின் பிகினி காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. காட்சி மாற்றங்களைத் தவிர, 6 வெவ்வேறு ஆடியோ-விஷுவல் பிரிவுகளில் உள்ள முறையற்ற குறிப்புகளை முடக்குமாறும், அசிங்கமான வசனத்தை மாற்றுமாறும், மேலும் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஜாலியான படம். அந்த டைம் லூப் கான்செப்ட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. படமும் ஹிட். அதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் GOAT படத்தை கொடுத்தார். இப்படம் சற்றுக் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. பொதுவாகவே வெங்கட் பிரபுவும் எஸ்கேவும் ஜாலியான டைப். இவ்வகையில் எடுக்கப்போகும் படம் குறித்து […]

4-வது முறையாக லோகேஷ்-அனிருத் கூட்டணி: இதோ, நெகிழ்ச்சியான உரையாடல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸாகிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மோனிகா பாடல் வேற லெவல். ஆனால், ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்களே வைக்கவில்லை. ‘மாநகரம்’ படத்தில் மட்டும் ஒரு மான்டேஜ் பாடல் ஒன்றை வைத்திருப்பார் அவ்வளவுதான். மற்றபடி, முதல் இரண்டு படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்கள் வைக்கவில்லை. முதல்முறையாக தான் இயக்கும் மூன்றாவது படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தான், […]