மினுமினுக்கும் உடையில் காஜல் அகர்வால்.. போட்டோஸ் இதோ.!!

மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

actress kajal agarwal latest photos viral

பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, துப்பாக்கி,ஆல் இன் ஆல் அழகுராஜா, மாற்றான், விவேகம் ,மெர்சல் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

actressactress kajal agarwal latest photos viralkajal agarwallatest photosviralஆல் இன் ஆல் அழகுராஜாகாஜல் அகர்வால்சரோஜாதுப்பாக்கிநான் மகான் அல்லபொம்மலாட்டம்மாற்றான்மோதி விளையாடு