Browsing category

News

லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட நிதி அகர்வால்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை நிதி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஈஸ்வரன், கலகதலைவன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

கருப்பன் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இந்திரஜா மகன் நட்சத்திரன்.. குவியும் லைக்ஸ்.!!

கருப்பன் பாட்டுக்கு இந்திரஜா மகன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர்.தற்போது வெள்ளித்திரையிலும் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து விருமண் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த […]

அமெரிக்காவில் ‘கூலி’ படம் ரெக்கார்டு பிரேக்; மற்றும் ஒரு வைரல் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேங்ஸ்டர் தேவாவாக மிரட்டியிருக்கும் ‘கூலி’ படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தமிழ்நாட்டின் தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. முன்பதிவிலும் அண்டை மாநிலங்களிலும் சாதனை படைத்து வருகிறது. அவ்வகையில், வட அமெரிக்காவில் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது. அதாவது, டிக்கெட் முன்பதிவில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளது. அதாவது, ரூ. 17 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரத்து 525 வசூல் […]

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்..!

தங்க நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜான்வி கபூர். போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவிக்கு மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது தங்க நிற ஜொலிக்கும் புடவையில் விதவிதமாக போஸ் […]

ஒரு ரசிகனாக ‘கூலி’ படம் பார்க்க காத்திருக்கிறேன்: அனிருத் உற்சாகம்..

கார்த்தி, விஜய், கமல் நடிப்பில் படங்களை இயக்கி ஹிட்டடித்த லோகேஷ் கனகராஜ் , முதன்முறையாக ‘கூலி’ படத்தின் வாயிலாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். வழக்கமாக அவரின் படங்கள் எல்சியூவின் கீழ் உருவாகும் நிலையில் ‘கூலி’ படத்தினை தனிக்கதையாக இயக்கியுள்ளார். தாராளமாய் ஆக்சனை தெறிக்க விட்டுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகீர், அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலுக்கு க்யூட் கிளாமராய் டான்ஸ் ஆடியுள்ளார். ‘சிவா’ படத்திற்கு பிறகு – […]

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வி.ஜே பிரியங்கா..!

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் VJ பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு வசி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்று என்ஜாய் செய்துள்ளார். அப்போது வசி வீடியோ எடுக்க பிரியங்கா falling […]

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் இதோ..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் காண்போம்.. ‘மதராஸி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் கொண்ட படமே ‘மதராஸி’ என தெரிவித்திருந்தார். தற்போது ‘கூலி’ வெளியீட்டிற்காக ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. வெளிநாட்டு தணிக்கை பணிகளில் இருந்து ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்னவென்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவ்வகையில், ‘மதராஸி’ ஒரு அதிரடியான காதல் கதை. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு சிறப்பு குழுவுக்கும், சக்திவாய்ந்த […]

‘கூலி’ படத்தின் டிஜிட்டல் & சாட்டிலைட் விற்பனை எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் நாளை மறுநாள் ரசிகர்களால் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக ‘கூலி’ படத்தின் டிஜிட்டல் உரிமம், இசை உரிமம், சாட்டிலைட் உரிமம், ஓவர்சீஸ் உரிமம் உள்ளிட்டவை மூலம் படத்திற்கு சுமார் ரூ. 250 கோடி கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ. 50 கோடி கிடைத்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ‘கூலி’ படம், நிச்சயம் பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் டிக்கெட் முன்பதிவு […]

சிம்பு வர தாமதம்; விக்ரமுடன் கூட்டணி வைத்த ‘பார்க்கிங்’ பட இயக்குநர்..

சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு படமும் இயக்காமல் இருக்கிறார் ராம்குமார். இடையே, சிம்பு நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டாலும், அப்படம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. தற்போது, சிம்பு படத்துக்கு முன்பு வேறொரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதில் […]

‘கூலி’ படம் தொடர்பாக, 36 இணைய தளங்களுக்கு கோர்ட் உத்தரவு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு தியேட்டர்கள் இப்போதே கோலாகலமாய் காட்சியளிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் அமீர்கான் என பலர் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, காப்பிரைட் சட்டத்தின் கீழ், சன் பிக்சர்ஸின் அங்கமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]