Browsing category

News

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா நல்காரி..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா நல்காரி. தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. பிறகு சீதாராமன் சீரியலில் நடித்த இவர் பிறகு சீரியலில் இருந்து வெளியேறினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை […]

கூலி படம் எப்படி இருக்கு? லதா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கூலி படம் குறித்து லதா ரஜினிகாந்த் விமர்சனம் தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினேகா..குவியும் வாழ்த்து..!

மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சினேகா. தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் தற்போது அவரது மகனுக்கு பத்தாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சினேகா. மகனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில், இது உன்னுடைய பத்தாவது பிறந்தநாள் […]

அதுக்குள்ளவா.. திருமணமான கொஞ்ச நாளிலேயே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி சொன்ன குட் நியூஸ்..!

திருமணமான கொஞ்ச நாளிலேயே குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.இவர் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையலில் கொடி கட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம். பெரும்பாலான விஐபி ஃபங்ஷன்களுக்கு இவரது ஸ்பெஷல் சமையலில் இருந்து வருகிறது. ஏற்கனவே ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா […]

மகளுக்காக விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை.. மகன் சூர்யா பகிர்ந்த தகவல்..!

விஜய் சேதுபதி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மகன் சூர்யா. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி […]

கூலி படம் எப்படி இருக்கு? உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!

கூலி படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதாவது கலை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் […]

இதுவரை தலைவன் தலைவி திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது விஜய் […]

ரோகிணி ரூமுக்கு வந்த கிருஷ், முத்து,மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி ரூமுக்கு க்ரிஷ் வர, முத்து,மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஸ்கூல்ல போட்டோ ஏதாவது கொடுத்திருப்பார்கள் என்று சொல்ல முத்து நல்ல ஐடியா தான் என்று சொல்லி அண்ணாமலையை கூப்பிடுகிறார் உடனே அவர் வந்தவுடன் ஏதாவது கிரிஷ் பாட்டி பத்தி தெரிஞ்சுதா என்று கேட்க அதெல்லாம் எதுவும் தெரியலப்பா என்று சொல்லுகிறார் அது எப்படி தெரியும் அவங்க […]

நந்தினிக்கு வந்த பிரச்சனை, அசோகன் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி யாரோ பெரிய ஆள் நம்ம வீட்டுக்கு வர போறாங்க போல என்று கேட்க இரண்டு பேரும் வரும்போது பாத்துக்கோங்க என்று சொல்லி விட்டு, […]

கூலி படத்தில் நடிக்க உபேந்திரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடிக்க உபேந்திரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி […]