வசூல் வேட்டையாடும் கூலி. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Hunting Coolie. Do you know how many crores in Tamil Nadu alone

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Hunting Coolie. Do you know how many crores in Tamil Nadu alone
AmirkhanAnirudhCoolieHunting Coolie. Do you know how many crores in Tamil Nadu alone?Lokesh KanagarajNagarjunaRanijikanthSunPicturesஉபேந்திராகூலிசத்யராஜ்சன் பிக்சர்ஸ்நாகார்ஜுனாரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்ஸ்ருதிஹாசன்