ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் 80ஸ் நாயகி நதியா.!

ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் நடிகை நதியா.


Nadia is the 80s heroine who works out hard at the gym

பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு 58 வயதாகும் நிலையில் உடல் நிலையில் கவனம் செலுத்தி வருகிறார் தற்போது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 58 வயதிலும் இப்படியா என்ன ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

80s heroinegymNadiaNadia is the 80s heroine who works out hard at the gymworks out hardஎம் குமரன் சன் ஆப் மகாலட்சுமிநதியாஜெயம் ரவி