Browsing tag

ஜெயம் ரவி

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் 80ஸ் நாயகி நதியா.!

ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது இவருக்கு 58 வயதாகும் நிலையில் உடல் நிலையில் கவனம் செலுத்தி வருகிறார் தற்போது உடலை பிட்டாக வைத்துக் […]

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுதா கொங்காரா அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி,ஸ்ரீ லீலா ,அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனைத் […]

விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்.!

பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் விஜய் நடிப்பில் […]

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

எஸ்.கே 25 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி இருந்தது. மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கார […]

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல்கள் எவ்வளவு.. பார்க்கலாம் வாங்க..!

வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய் இவரது நடிப்பிலும் இயக்குனர் பாலா இயக்கத்திலும் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வணங்கான். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 11 நாட்களாகும் நிலையில் இதுவரை ஒன்பது கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் ஜனவரி 14ஆம் […]

பெரிய கனவு நிறைவேறியது.. ஜெயம் ரவி நெகிழ்ச்சி..!

பெரிய கனவு நிறைவேறி உள்ளதாக பேசி உள்ளார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பிரதர் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக […]

அனிருத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்; கடைப்பிடிப்பாரா?

காலம் கடந்தும் நிலைக்கும் இசை குறித்து, ரஹ்மான் அனிருத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தடம் பதித்து வந்த அனிருத் தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாகி இருக்கிறார். ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அவர் பேசுகையில், […]

என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான படம் இதுதான்.. ஜெயம் ரவி ஓபன் டாக்..!

சினிமா பயணத்தில் முக்கியமான திரைப்படம் குறித்து பேசி உள்ளார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி.இவர் தமிழில் ஜெயம் ,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர்களின் ஒருவராக ஜெயம் ரவி இருந்த வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள படங்களில் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ ஷூட்டிங் ஸ்டார்ட்: சுதாவிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்வி..

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில், சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சனிக்கிழமை முதல், சென்னையில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா […]